Thursday 13 February 2014

Birthday Wishes


1 comment:

  1. மனிதத்தேனீ பல்லாண்டு வாழ்க
    ----------------------------------------------------------------------------
    மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம் அவர்களுக்கு
    இன்று பிறந்தநாள்--13.02.2014
    ==================================================
    வண்டமிழ் மாநகரில் சொக்கலிங்கம் என்றாலே
    கண்ணியம் நேர்மையுடன் காலந் தவறாமைப்
    பண்புகளின் கூட்டணி என்றேதான் சொல்லிடுவார்!
    பண்பாளர் வாழ்கபல் லாண்டு.

    மதுரை பாபாராஜ்
    ==========================================================

    ReplyDelete