Sunday 20 October 2013

Manithatheni @ Dubai (Nov)

5 comments:

  1. Bon Voyage, We wish all sucess for his trip to Dubai. We are sure will the fame of Tamil and Tamilnadu will reach all over the world by his enormous efforts.

    Best Wishes

    N. Jayakarthikeyan
    Thee Classic Printers
    Madurai

    ReplyDelete
  2. It is proud to be announced that our beloved Manithatheni R.Chokkalingam has been invited to address the Humour and Motivation Meeting at Dubai in Nov.13. I wish him bon voyage and by him our TAMIL will maintain its popular place aroong all other languages in the globe. - T.Arumugam, Bangalore.

    ReplyDelete
  3. பயணம் சிறக்க வாழ்த்துக்கள் .சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் புகழை நிலை நாட்டி வாருங்கள் .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இன்றைக்கு ஒரு சிலருக்கு தமிழும்
    வியாபார மொழியாகிவிட்டது.
    தமிழ் பேச வெளிநாடு செல்லும் பலர்
    பணத்தை அறுவடை செய்து வருவார்கள்.
    நீங்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் மனதை
    கொய்து வாருங்கள்.
    உப்புக்காற்றில் உழைக்கும் அங்குள்ள தமிழனுக்கு
    உங்கள் வருகை உவகையைத் தரட்டும்.
    உலகம் உங்களைத் திரும்பிப் பார்க்க
    உன்னத வாய்ப்பிது.
    உற்சாகமாகச் சென்று வாருங்கள்.
    உள்ளங்கனிந்த நல்வாழ்த்துகள்...

    ப. திருமலை
    பத்திரிக்கையாளர்.



    இன்றைக்கு ஒரு சிலருக்கு தமிழும்
    வியாபார மொழியாகிவிட்டது.
    தமிழ் பேச வெளிநாடு செல்லும் பலர்
    பணத்தை அறுவடை செய்து வருவார்கள்.
    நீங்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் மனதை
    கொய்து வாருங்கள்.
    உப்புக்காற்றில் உழைக்கும் அங்குள்ள தமிழனுக்கு
    உங்கள் வருகை உவகையைத் தரட்டும்.
    உலகம் உங்களைத் திரும்பிப் பார்க்க
    உன்னத வாய்ப்பிது.
    உற்சாகமாகச் சென்று வாருங்கள்.
    உள்ளங்கனிந்த நல்வாழ்த்துகள்...

    ப. திருமலை
    பத்திரிக்கையாளர்.



    இன்றைக்கு ஒரு சிலருக்கு தமிழும்
    வியாபார மொழியாகிவிட்டது.
    தமிழ் பேச வெளிநாடு செல்லும் பலர்
    பணத்தை அறுவடை செய்து வருவார்கள்.
    நீங்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் மனதை
    கொய்து வாருங்கள்.
    உப்புக்காற்றில் உழைக்கும் அங்குள்ள தமிழனுக்கு
    உங்கள் வருகை உவகையைத் தரட்டும்.
    உலகம் உங்களைத் திரும்பிப் பார்க்க
    உன்னத வாய்ப்பிது.
    உற்சாகமாகச் சென்று வாருங்கள்.
    உள்ளங்கனிந்த நல்வாழ்த்துகள்...

    ப. திருமலை
    பத்திரிக்கையாளர்.





    ReplyDelete
  5. தங்களது பேரன்புக்கும் நல்வாழ்த்துக்கும் நன்றி.
    செம்மையான செயல்பாட்டால் தொடர்ந்து களப் பணியாற்றிடுவோம்

    ReplyDelete